காணொளி: இஸ்ரேலில் சிதறிக்கிடக்கும் ஏவுகணையின் ஒரு பகுதி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலில் சிதறிக்கிடக்கும் ஏவுகணையின் ஒரு பகுதி
காணொளி: இஸ்ரேலில் சிதறிக்கிடக்கும் ஏவுகணையின் ஒரு பகுதி

இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஏவுகணை ஒன்றின் பகுதி சிதறிக்கிடந்தது.

நிகழ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு பெரிய உலோக துண்டு தரையில் கிடப்பதை காண முடிகிறது.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் ஏவுகணை பாகம் விழுந்து கிடைக்கும் காட்சியை காட்டுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு