காணொளி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி குறித்து ரசிகர்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியா வெற்றி: ரசிகர்கள் கூறுவது என்ன?
காணொளி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி குறித்து ரசிகர்கள் கூறியது என்ன?

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு