அன்டார்டிகா உறைபனியில் நடந்த 'ரிவர்ஸ்' ஓட்டப் பந்தயம் - காணொளி

காணொளிக் குறிப்பு,
அன்டார்டிகா உறைபனியில் நடந்த 'ரிவர்ஸ்' ஓட்டப் பந்தயம் - காணொளி

அன்டார்ட்டிகாவில் மாரத்தான் பந்தயத்துக்காகச் சென்ற சிலர், நேரத்தைக் கழிப்பதற்காக பின்னாலேயே செல்லும் 'ரிவர்ஸ் ரேஸ்' ஒன்றை ஓடியிருக்கிறார்கள். இதில் கனடாவை சேர்ந்த நபர் வெற்றி பெற்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு