காணொளி: எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு தினகரன் பேசியது என்ன?
காணொளி: எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு தினகரன் பேசியது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பேசினர்.
இதில், டிடிவி தினகரன் என்ன பேசினார் என்பதை காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



