காணொளி: இந்தியாவில் பனிப்பொழிவு - எங்கு, எப்படி உள்ளது?
காணொளி: இந்தியாவில் பனிப்பொழிவு - எங்கு, எப்படி உள்ளது?
ஜம்மு-காஷ்மீரின் குல்காம், இமாச்சல பிரதேசத்தின் மணாலி ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு