காணொளி: மதுபானக் கூடத்தை சேதப்படுத்திய யானை
காணொளி: மதுபானக் கூடத்தை சேதப்படுத்திய யானை
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அருகே அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கணுவாய்- பாப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் இயங்கி வரும் மதுபானக் கடைக்குள் புகுந்து சேதப்படுத்தியது.
கடையில் தங்கியிருந்த ஊழியர்கள் யானை வருவதை அறிந்து கடைக்குள் பதுங்கியிருந்து யானையிடமிருந்து தப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



