காணொளி: பஹ்ரைன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
காணொளி: பஹ்ரைன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 32 பேர் காயமடைந்துள்ளதாக பஹ்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் தொடங்கியதிலிருந்து இரானின் அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட ஒரே தாக்குதலில் ஏற்பட்ட அதிகமான பாதிப்பு இதுவாகும். சௌதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து பதிவு செய்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



