காணொளி: சியாரா லியோனில் உள்நாட்டுப் போரில் கை, கால்களை இழந்தவர்களுக்கு விவசாய பயிற்சி
காணொளி: சியாரா லியோனில் உள்நாட்டுப் போரில் கை, கால்களை இழந்தவர்களுக்கு விவசாய பயிற்சி
சியாரா லியோனில் உள்நாட்டுப் போரால் ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்துள்ளனர்.
இந்த அறக்கட்டளை அவர்களுக்கு நீடித்த விவசாய முறைகளை கற்றுத் தருகின்றனர்.
இவர்களுக்காக நீடித்து நிலைக்கும் உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவர்களில் 100 பேர் அதிக சுதந்திரமாக இயங்கும் வகையில் இந்த அமைப்பு பயிற்சி
அளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு