ஐ.எஸ். மூத்த தலைவர் கொலை - காணொளி வெளியிட்ட அமெரிக்கா
ஐ.எஸ். மூத்த தலைவர் கொலை - காணொளி வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்க கூட்டணி படைகளின் தாக்குதலில் ஐ.எஸ். மூத்த தலைவர் அபு கதீஜா கொல்லப்பட்டதாக வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.எஸ். முடிவெடுக்கும் குழுவின் தலைவராக அவர் இருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



