காணொளி: திட்வா புயலால் பேரழிவு - இலங்கையின் தற்போதைய நிலை என்ன?
காணொளி: திட்வா புயலால் பேரழிவு - இலங்கையின் தற்போதைய நிலை என்ன?
திட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் இலங்கை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 200 பேர் வரை காணவில்லை என்றும் இலங்கை பேரிடர் நிர்வாக முகமை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலை என்ன என்பதை களத்திலிருந்து விளக்குகிறார் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



