ராதிகா சரத்குமார்: "விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை"
ராதிகா சரத்குமார்: "விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை"
விருதுநகர் தொகுதியை தான் தேர்ந்தெடுக்கவில்லை, கட்சிதான் தேர்ந்தெடுத்தது என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். அவர் மேலும் என்னென்ன பேசினார் என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



