காணொளி: முற்றுகைக்கு தயாராகும் அமெரிக்க ராணுவம் - அடுத்து என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: முற்றுகைக்கு தயாராகும் அமெரிக்க ராணுவம் - அடுத்து என்ன?

இரான் துறைமுகங்களை இன்று அமெரிக்க ராணுவம் முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் இரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் என அமெரிக்க ராணுவம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, இரான் இடையே நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு இரான் விவகாரத்தில் என்ன நடக்கிறது? அமெரிக்காவின் திட்டம் என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு