காணொளி: ஹங்கேரி தேர்தல் முடிவு - இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஹங்கேரி தேர்தல் முடிவு - இரவு முழுக்க கொண்டாடிய மக்கள்

ஹங்கேரியின் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் மாஜரின் டிஸா கட்சி வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடினர்.

அவரின் இந்த வெற்றி மூலம் விக்டர் ஓர்பானின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு