கர்நாடகாவில் பாஜக தோல்வி: தென்னிந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

காணொளிக் குறிப்பு, கர்நாடகாவில் பாஜக தோல்வி: தென்னிந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கர்நாடகாவில் பாஜக தோல்வி: தென்னிந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்திருப்பதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களே இல்லாமல் போயிருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்ற பெயரை மீண்டும் பெறுகிறதா பா.ஜ.க?

நடந்து முடிந்திருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் 66 இடங்களையே அக்கட்சியால் பெற முடிந்திருக்கிறது.

பா.ஜ.க. அடைந்த இந்தத் தோல்வியின் மூலம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடகாவில் பாஜக தோல்வி: தென்னிந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: