சூர்யகுமார் யாதவின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க கேப்டன், ஊடகங்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, சூர்யகுமார் யாதவின் கேர்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
சூர்யகுமார் யாதவின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க கேப்டன், ஊடகங்கள் கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச் சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணியின் கேப்டன் எய்டன் மார்க்கரம் எதிர்வினையாற்றியுள்ளார்.

சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியைச் சுற்றி என்ன நடக்கிறது? அந்நாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சூர்யகுமார் யாதவின் கேர்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)