அர்ஜென்டினாவில் மெஸ்ஸி அணியை வரவேற்பதற்குக் கூடிய 40 லட்சம் மக்கள்
அர்ஜென்டினாவில், உலகக்கோப்பையை வென்று வீடு திரும்பிய மெஸ்ஸி மற்றும் அணியின் வீரர்களை வரவேற்பதற்கு சுமார் 40 லட்சம் மக்கள் தெருவில் கூடியுள்ளனர்.
மக்கள், இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், மக்கள் கூட்டத்திற்கு நடுவே மெஸ்ஸியும் அணியின் வீரர்களும் கோப்பையுடன் பவனி வந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









