ஹாங் காங்: கட்டுமானம் முழுமையாக முடியும் முன்னரே தீ பற்றிய காட்சி

ஹாங் காங்கில் 42 அடுக்கு மாடி கட்டடம் கட்டுமானம் முடியும் முன்னே தீப்பிடித்து எரிந்தது.
இதில் இருவர் காயமடைந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









