சூழலியல் போராளியாக மாறிய பெண் தூய்மைப் பணியாளர் - காணொளி
சூழலியல் போராளியாக மாறிய பெண் தூய்மைப் பணியாளர் - காணொளி
சுஷீலா சாப்லே குப்பை சேகரிப்பவர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் தலைவர்.
சுஷீலா சாப்லே கடந்த 50 ஆண்டுகளாக மும்பையில் உள்ள தியோனார் குப்பை கிடங்கில் பணியாற்றி வருகிறார். குப்பை சேகரிப்பவர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
இவர் பல்வேறு சர்வதேச மன்றங்களில் ஆசியாவை சேர்ந்த குப்பை சேகரிக்கும் மக்களின் பிரதிநிதியாக பங்கேற்றிருக்கிறார். ஐநா சபையின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.
முழு விவரங்களையும் காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



