காணொளி : அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு
காணொளி : அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு

அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு