"உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி" - 'தக் லைஃப்' திரைப்பட விழாவில் பேசிய கமல்ஹாசன்
"உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி" - 'தக் லைஃப்' திரைப்பட விழாவில் பேசிய கமல்ஹாசன்
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 'தக் லைஃப்' படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 4) படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், "எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும். உயிரே உறவே தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



