குளிர் காலத்தில் காய்ச்சலா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காணொளிக் குறிப்பு, குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
குளிர் காலத்தில் காய்ச்சலா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் குளிர் காலம் தீவிரம் அடைந்து வருகிறது. பலருக்கு உடல் நிலை சரியாமல் போகும் சூழலும் ஏற்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் மக்கள் அவதி அடைகின்றனர்.

நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இந்த உடல் நல பிரச்னையில் இருந்து தப்பிக்க இயலுவதில்லை.

இதற்கு காரணம் என்ன? இதனை சரி செய்ய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? முழு விபரமும் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)