கண்ணீர் விட்ட கிம் ஜாங் உன் - காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, கண்ணீர் விட்ட கிம் ஜாங் உன்
கண்ணீர் விட்ட கிம் ஜாங் உன் - காரணம் என்ன?

யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக போரிட்டு உயிரிழந்த வட கொரிய வீரர்களுக்கு கிம் ஜாங் உன் அஞ்சலி செலுத்தினார்.

இந்த காணொளியை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் உயிரிழந்த வீரரின் குழந்தையை கிம் கட்டித் தழுவுவதையும் பார்க்க முடிகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு