காணொளி: மீட்பு பணி முடிந்த சிறிது நேரத்தில் இடிந்த கட்டடம்
காணொளி: மீட்பு பணி முடிந்த சிறிது நேரத்தில் இடிந்த கட்டடம்
பஞ்சாபின் பதான்கோட் அருகே வெள்ளத்தால் சூழப்பட்ட கட்டடத்தின் மேலிருந்தவர்களை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மீட்ட சிறிது நேரத்தில் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த கட்டடத்தில் இருந்து பொதுமக்கள் 4 பேர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களை இந்திய ராணுவம் மீட்டது.
கட்டடம் இடிந்த பிறகும் அதன்மீது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



