காணொளி : சார்லி கக் கொலை - சந்தேக நபர் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
காணொளி : சார்லி கக் கொலை - சந்தேக நபர் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கக் கொலை வழக்கில், சந்தேக நபர் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகப்படும் நபர், கல்லூரி மாணவர் போன்ற வயதில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சிசிடிவி காட்சிகளில் அவர் கட்டடத்தின் மேற்கூரையில் இருப்பதும், சுட்ட பிறகு அங்கிருந்து கீழே புல்வெளியில் குதிப்பதும் பதிவாகியுள்ளது.
அந்த கட்டடத்தில் பூட்டப்பட்ட கதவுகள் இல்லாததால் அவர் எளிதாக மேற்கூரைக்கு சென்று விட்டார் என்று யூட்டா பாதுகாப்புத் துறை முன்னர் தெரிவித்திருந்தது.
புல்வெளியில் குதித்த பிறகு வாகன நிறுத்தப் பகுதி வழியாக அவர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுவதும் சிசிடிவில் பதிவாகியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



