காணொளி: "நாங்கள் தாக்கவில்லையெனில், இரான்..." - டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: "நாங்கள் தாக்கவில்லையெனில், இரான்..." - டிரம்ப் பேசியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில், "2 வாரங்களுக்குள் நாங்கள் தாக்கவில்லை என்றால், அவர்கள் (இரான்) அணு ஆயுதம் பெற்றிருப்பார்கள்.
சில மாதங்களுக்கு முன் B2 தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்றால், அவர்கள் அணு ஆயுதம் பெற்றிருப்பார்கள்.
கட்டுப்பாடற்றவர்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், மோசமான விஷயங்கள் நடக்கும்.
அதனால் இப்போது நாங்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறோம்.
அதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்.
இது ராணுவ வலிமையின் மிகப்பெரிய வெளிப்பாடு." என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



