காணொளி: "இரான் தாக்குதல்" - இரவில் ஜெருசலேமில் ஒலித்த சைரன்

காணொளிக் குறிப்பு, "இரான் தாக்குதல்" - இரவில் ஜெருசலேமில் ஒலித்த சைரன்
காணொளி: "இரான் தாக்குதல்" - இரவில் ஜெருசலேமில் ஒலித்த சைரன்

வியாழக்கிழமை (மார்ச் 5) இரவு நேரத்தில் ஜெருசலேம் நகரம் முழுவதும் சைரன் ஒலித்தது. இரான் இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல் அவிவ் நகரம் முழுவதும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், அப்போது ஏவுகணைகளை தடுத்து வீழ்த்திய காட்சிகள் வானத்தில் ஒளிர்ந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு