தைவான் நிலநடுக்கம்: வீடு குலுங்கியதால் குடும்பமே பதறிய சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு, தைவான்: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடுகள்; பதறிய குடும்பங்கள்
தைவான் நிலநடுக்கம்: வீடு குலுங்கியதால் குடும்பமே பதறிய சிசிடிவி காட்சி

தைவான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில், இருவேறு வீடுகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் இவை.

கடந்த சனிக்கிழமை அன்று தைவான் பகுதியை நிலநடுக்கம் தாக்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு