விடுதலையான பாலத்தீன சிறைக் கைதி: “என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது” - தாய் நெகிழ்ச்சி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ்: பாலத்தீன சிறைக்கைதி விடுதலையால் தாய் நெகிழ்ச்சி
விடுதலையான பாலத்தீன சிறைக் கைதி: “என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது” - தாய் நெகிழ்ச்சி

பாலத்தீன சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அப்படி விடுதலையான மாரா பக்கீர், “நான் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன். இது சிறப்பான ஒன்று. ஆனால், இந்த தற்காலிக சண்டை நிறுத்தம், பல அப்பாவி மக்களின் மரணங்களைத் தொடர்ந்து வந்துள்ளதால், நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியற்ற, சங்கடமான உணர்வை தருகிறது.” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)