பலரும் காணாத ஆழ்கடலில் இந்த கல்லூரி மாணவி கண்டறிந்தது என்ன?
பலரும் காணாத ஆழ்கடலில் இந்த கல்லூரி மாணவி கண்டறிந்தது என்ன?
பலரும் காணாத, அழகிய உலகம் ஆழ்கடலில் மறைந்துள்ளது. பவளப்பாறைகள், மீன்கள், கடல் புல் மற்றும் பிற நீர் வாழ் உயிரினங்களின் தாயகமான இந்த துடிப்பான சூழல், மனிதர்களின் செயல்பாடுகளால் ஆபத்தில் உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தருஷி திஸாநாயக்க எனும் மாணவி, ஆழ்கடலைச் சுத்தம் செய்து அதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பற்றிய காணொளி இது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



