அஜித்துடன் மீண்டும் இணைய முடியாமல் போனது ஏன்? பிபிசி கலந்துரையாடலில் இயக்குநர் விஷ்ணுவர்தன் தகவல்

காணொளிக் குறிப்பு, அஜித்துடன் மீண்டும் இணைய முடியாமல் போனது ஏன்? இயக்குநர் விஷ்ணுவர்தன் பேட்டி
அஜித்துடன் மீண்டும் இணைய முடியாமல் போனது ஏன்? பிபிசி கலந்துரையாடலில் இயக்குநர் விஷ்ணுவர்தன் தகவல்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் நேசிப்பாயா திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளியாக இருக்கிறது. இதையொட்டி, இயக்குநர் விஷ்ணுவர்தன், படத்தின் நாயகன் ஆகாஷ் முரளி இருவருடனும் பிபிசி தமிழ் கலந்துரையாடியது. அப்போது பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித்துடன் மீண்டும் திரைப்படம் பண்ண முடியாமல் போனது ஏன்? தமிழில் நீண்ட இடைவெளி ஏன்? நேசிப்பாயா திரைப்படம் எத்தகையது என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நேசிப்பாயா, விஷ்ணுவர்தன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)