காணொளி: பட்டாசு கொண்டு தாக்கப்பட்ட பேருந்து

காணொளிக் குறிப்பு, பட்டாசு மூலம் தாக்கப்பட்ட பேருந்து
காணொளி: பட்டாசு கொண்டு தாக்கப்பட்ட பேருந்து

Double - decker பேருந்து ஒன்று பட்டாசு கொண்டு தாக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் நகரில், Double - decker பேருந்து மீது பட்டாசு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு