காணொளி: பிரேசிலில் எருமை மீது அமர்ந்து காவலர்கள் ரோந்து
காணொளி: பிரேசிலில் எருமை மீது அமர்ந்து காவலர்கள் ரோந்து
பிரேசிலின் மரோஜா தீவில் இந்த வழக்கம் இருந்து வருகிறது. தற்போது பிரேசிலில் காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் தான் இந்த தீவு உள்ளது.
எருமை உள்ளுர் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருப்பதாகவும் பல்வேறு தேவைகளுக்கு எருமைகள் பயன்படுத்தப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



