இலங்கை: கனமழையால் கட்டடம் முன் ஏற்பட்ட மண் சரிவு
இலங்கை: கனமழையால் கட்டடம் முன் ஏற்பட்ட மண் சரிவு
இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் 56 பேர் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்வா புயல் காரணமாக இலங்கை முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



