காணொளி: தரிசு நிலத்தை மூங்கில் காடாக மாற்றிய விஞ்ஞானி - எப்படி சாத்தியமானது?
காணொளி: தரிசு நிலத்தை மூங்கில் காடாக மாற்றிய விஞ்ஞானி - எப்படி சாத்தியமானது?
ஒரு காலத்தில் அனல் மின் நிலையத்தின் சாம்பலால் தரிசாக மாறிய இந்த நிலத்தைப் பாருங்கள். வெறும் ஒன்பது ஆண்டுகளில், இது ஒரு செழிப்பான மூங்கில் காடாக மாறிவிட்டது.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் இருப்பவர் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள CSIR-NEERI-இன் விஞ்ஞானி முனைவர் லால் சிங்.
முனைவர் லால் சிங் ERT எனப்படும் இயற்கை மீளுருவாக்க தொழில்நுட்பத்தை உருவாக்கினார். ஆனால், இத்தகைய மாற்றம் எப்படி சாத்தியமானது?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



