தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு

காணொளிக் குறிப்பு, மொட்டை மாடியில் தவித்த எருமையை கிரேன் மூலம் மீட்ட காட்சி
தெலங்கானாவில் மொட்டை மாடியில் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு

தெலங்கானாவில் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற எருமை கீழே இறங்க முடியாமல் தவித்தது.

இதையடுத்து, மக்கள் கிரேன் ஒன்றை வரவழைத்து அந்த எருமையை பத்திரமாக மீட்டனர்.

எருமை கிரேன் மூலம் மீட்பு
படக்குறிப்பு, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்த எருமை, கிரேன் மூலம் மீட்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: