அந்தரத்தில் பறந்த படகு - அதிவேக சாதனை முயற்சியில் விபரீதம்
அந்தரத்தில் பறந்த படகு - அதிவேக சாதனை முயற்சியில் விபரீதம்
அமெரிக்காவில் ஒரு விரைவு படகு ஒன்று அந்தரத்தில் பறந்து கவிழ்ந்தது.
படகுக்கான செயல்திறன் போட்டியின்போது 200 மைல் வேகத்தில் சென்ற இந்த படகு கட்டுப்பாட்டை இழந்து நீர்நிலையில் இருந்து பறந்து சென்று பல முறை வானில் வட்டமடித்து கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் படகில் இருந்த இருவர் லேசான காயத்துடன் தப்பித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



