கொசோவா: நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்ட எம்.பிக்கள்; எதனால்?

காணொளிக் குறிப்பு, கொசோவா: நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்ட எம்.பிக்கள்; எதனால்?
கொசோவா: நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்ட எம்.பிக்கள்; எதனால்?

பல நாட்டு நாடாளுமன்றங்களில் அமளிதுமளிகளைக் கேள்விப்பட்டு இருப்போம். அவையில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவம், கொசோவாவில் நிகழ்ந்துள்ளது. உலகளவில் பேசுப்பொருளாகியுள்ளது.

கொசோவா: நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்ட எம்.பிக்கள்; எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: