காணொளி: நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி

காணொளிக் குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்டும் காட்சி
காணொளி: நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி

நிக்கோலஸ் மதுரோ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்டும் காட்சி இது.

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும், நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள் விமர்சித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு