காணொளி: யுக்ரேன் போரில் தோற்குமா? - பிபிசிக்கு ஜெலன்ஸ்கி பதில்
காணொளி: யுக்ரேன் போரில் தோற்குமா? - பிபிசிக்கு ஜெலன்ஸ்கி பதில்
யுக்ரேன் போர் தொடங்கி பல கேள்விகளுக்கு யுக்ரேன் அதிபர் வெலோடிமிர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார். பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரமி போவனுக்கு அளித்த நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு