காணொளி: ஒருநாளைக்கு எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும்?

காணொளிக் குறிப்பு, ஒருநாளைக்கு எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும்?
காணொளி: ஒருநாளைக்கு எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும்?

உங்களுக்கு பல் வலி இருக்கிறதா?

ஒரு நாளைக்கு எத்தன முறை பிரஷ் செய்கிறீர்கள்?

தினமும் காலையில், இரவில் இரண்டு முறை பிரஷ் செய்வது நல்லது என நாம் கேட்டு இருப்போம். ஆனால் இருமுறை பிரஷ் செய்தே ஆக வேண்டும் என அவசரமாக பல் தேய்ப்பதை விட, ஒரு முறை மட்டும் சரியாக பிரஷ் செய்வதே சிறந்தது என சில பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீங்கள் எப்படி பல் தேய்க்க வேண்டும் என சில டிப்ஸும் கொடுக்கின்றனர். முழுமையான விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு