காணொளி: சத்தம் எழுப்பிய பிரிந்த குட்டி - தேடி வந்த தாய் சிங்கம்

காணொளிக் குறிப்பு, சத்தம் எழுப்பிய குட்டியை தேடி வந்த தாய் சிங்கம்
காணொளி: சத்தம் எழுப்பிய பிரிந்த குட்டி - தேடி வந்த தாய் சிங்கம்

தாயிடம் இருந்து பிரிந்த 2 மாத குட்டி சிங்கம் சத்தம் எழுப்பியது. குட்டியின் சத்தத்தை கேட்ட தாய் சிங்கம் விவசாய தோட்டத்திலிருந்து வெளியே வந்தது. பின் சிங்கக்குட்டி தாயோடு இணைந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு