பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் இதுதான் - ரச்சிதா மகாலட்சுமி பளிச் பதில்

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் - ரச்சிதா மகாலட்சுமி பதில்
பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் இதுதான் - ரச்சிதா மகாலட்சுமி பளிச் பதில்

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் பிபிசி தமிழுக்காக ரஞ்சன் அருண் பிரசாத் நடத்திய நேர்காணலில் பல சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை குறித்தும், தமிழ் குறித்தும் அவர் பேசியது என்ன?

இலங்கை தமிழர்களை எதற்காக ரச்சிதா விரும்புகிறார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது என்ன?

பொன்னியின் செல்வன் படத்தில் பிடித்த கதாபாத்திரம் எது?

ரச்சிதா மகாலட்சுமி, பிக்பாஸ்

பட மூலாதாரம், Facebook/Rachitha Mahalakshmi

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: