மியான்மர் நிலநடுக்கம்: இடிபாடுகளில் புதைந்துள்ள மக்கள், நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவினர்கள்

காணொளிக் குறிப்பு,
மியான்மர் நிலநடுக்கம்: இடிபாடுகளில் புதைந்துள்ள மக்கள், நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவினர்கள்

மியான்மாரின் மேண்டலே நகரம் 7.7 அளவில் பதிவான நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு உணரப்பட்ட அதிர்வின் விளைவாகப் பல்வேறு கட்டடங்கள் கீழே விழுந்து நொறுங்கின.

அந்த இடர்பாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளனர் அவர்களின் உறவினர்கள்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழலில், தற்போது அங்கு சூழல் எவ்வாறு உள்ளது? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.