காணொளி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: திருப்பதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகள்
காணொளி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகள்

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்

திருப்பதி, கே.வி.பி. புரம் வல்லூருவில் உள்ள ராயலா குளத்தின் கரை உடைந்ததால் களத்தூர், காட்ரபள்ளி உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த வெள்ளத்தில் கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு