உத்தராகண்ட்: வெள்ளத்துக்குப் பின் நிலைமை என்ன? - செயற்கைக்கோள் புகைப்படம்
உத்தராகண்ட்: வெள்ளத்துக்குப் பின் நிலைமை என்ன? - செயற்கைக்கோள் புகைப்படம்
ஒரு கிராமத்தையே 'அடையாளம் தெரியாமல் மாற்றிய' உத்தராகண்ட் வெள்ளத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 5ஆம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தாராலி கிராமத்தில் மீட்பு பணிகள் தொடர்கின்றன. தற்போது வரை குறைந்தது 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. டஜன் கணக்கானோரை காணவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



