காணொளி: ராணுவத்தினரை கட்டியணைத்து வரவேற்ற கிம் ஜாங் உன்
காணொளி: ராணுவத்தினரை கட்டியணைத்து வரவேற்ற கிம் ஜாங் உன்
ரஷ்யாவில் பணிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய ராணுவத்தினருக்கான வரவேற்பு நிகழ்வில் வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டார் என அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு