குடும்பத்தைப் பிரிந்து 11 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த 17வயது சிரிய அகதி
குடும்பத்தைப் பிரிந்து 11 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த 17வயது சிரிய அகதி
17 வயது கலீல் ஹோம்ஸ் நகரைச் சேர்ந்த சிரிய அகதி.
2013-இல் லெபனானுக்குச் சென்ற கலீலின் குடும்பம் அப்படியே துருக்கி சென்று பின் ஐரோப்பாவிற்கு சென்றது. இதற்கிடையில் கலீல் தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வேறு குழுவுடன் இணைந்து விட்டார்.
இதனால் கலீல் செர்பியாவிலும், அவரது அப்பா மற்றும் சகோதரி கிரீஸிலும், அவரது தாயார் நெதர்லாந்திலும் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2023இல் தான் அவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு கிடைத்தது.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



