எரிமலை வெடிப்பால் கண்ணாடியாக மாறிய மனித மூளை - காணொளி

காணொளிக் குறிப்பு, கண்ணாடியாக மாறிய மனித மூளை - என்ன காரணம்?
எரிமலை வெடிப்பால் கண்ணாடியாக மாறிய மனித மூளை - காணொளி

மனித மூளை கடினமான கண்ணாடியாக மாறுமா?

கி.பி. 79-ல் வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் இறந்து போன இளைஞர் ஒருவரின் மண்டை ஓட்டிலிருந்து கண்ணாடி துண்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய ரோமன் நகரமான ஹெர்குலேனியத்தில் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. கண்ணாடி துண்டுகளுக்குள் தெரியும் நரம்பு அமைப்புகள் அது மனித மூளை என்பதை நிரூபிக்கின்றன.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு