300 தெரு நாய்களை மீட்டு வளர்க்கும் சென்னை பெண்
300 தெரு நாய்களை மீட்டு வளர்க்கும் சென்னை பெண்
25 ஆண்டுகளாக தெருநாய்களை பராமரித்து வரும் சென்னைப் பெண். 7 நாய்களுக்கு என தொடங்கிய தனது சேவை தற்போது 300 நாய்கள் என விரிவடைந்துவிட்டதாக சொல்லும் இவர், 5000 நாய்களை மீட்டிருப்பதாக கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



