காணொளி: 'விஜயும் சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்' - திருமாவளவன்

காணொளிக் குறிப்பு, 'விஜயும் சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்' - திருமாவளவன்
காணொளி: 'விஜயும் சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்' - திருமாவளவன்

விஜயும் சீமானும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "ஆர்.எஸ்.எஸ்-இடம் அடிபணியும் கூட்டணியாக தவெக கூட்டணி இருக்காது" என மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு